[14/03, 16:51] Madurai Babaraj:
மகளிர் நாள் கொண்டாட்டம் அருமை
[14/03, 16:51] Madurai Babaraj:
உறவினர் அறுவர் ! அருமை!
பிருந்தாவும் சத்யபாமா சத்ய பிரேமா
சிரிப்புடன் பொம்மி சுபா,மோ னிஷாவும்
வரிசையாய் நின்றேதான் ஆகா படத்தை
எடுத்தார்கள் உள்ளம் மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home