Monday, March 23, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்களிடம் இல்லையென்று என்றும் குறைபாடும்

பண்பை நிறுத்துங்கள்! உள்ளதை வைத்தேதான்

உள்ளம் மகிழ்ச்சியில் வாழ்ந்தே சிறப்பாக

என்றென்றும் சாதித்து வாழ்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home