எங்குசெல்வோம் நாங்கள்
எங்குசெல்வோம் நாங்கள்?
தோப்புகளை எல்லாம் அடுக்ககங்க ளாகத்தான்
மாற்றியதால் நாங்கள் பறவை விலங்கினங்கள்
தோப்பு மரங்கள் இழந்தோம்! குடியிருக்கும்
வீடுகளின் சாளரத்திற் குள்ளே நுழைகின்றோம்!
பாடுபட்டே நாளும் குரங்குகள் வீட்டுக்குள்
ஊடறுத்துச் செல்லும் நிலைமை! விரட்டுகின்றார்!
வீடுகளைக் கட்டிவிட்டார் எங்கள் இடங்களைத்
தேடுகின்றோம் எங்குசெல்வோம் சொல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Where Shall We Go?
Groves once breathing—now stacked into stone,
Layer on layer of lifeless homes;
We, the birds and wandering beasts,
Have lost the shade, the fruit, the peace.
Our trees are gone—our dwellings too;
Through narrow windows now we move.
Monkeys, weary, forced inside,
Cross your walls with nowhere to hide.
You built your homes upon our land,
Erased our paths with hurried hand—
Now lost, displaced, with hearts unsure,
We ask: where shall we endure?


0 Comments:
Post a Comment
<< Home