Tuesday, June 02, 2026

ரகு--அமுதா மணநாள் வாழ்த்து


 திருமணநாள் வாழ்த்துகள்

இணையர்:

திரு.மு.ரகுவீரகணபதி

திருமதி. அமுதா ரகு

மகள்:நான்சி

மணநாள்: 02.06.2026

குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ

சிறப்புடன் வாழ்க! நலமுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home