வாழ்க்கையின் ஒவ்வோர் கணத்தை
அனுபவித்தல்
நீங்களே உங்களுக்குத் தந்து மகிழ்கின்ற
வாழ்க்கைப் பரிசாகும்! நன்கு
அனுபவித்து
நாள்தோறும் நன்றிகூறி வாழ்.
மதுரை பாபாராஜ்
No comments:
Post a Comment