Friday, October 23, 2026

தம்பி கெஜராஜ்



 தம்பி நடிகர் கெஜராஜ் பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத்திருநாள்: 24.10.2026

நூறு படங்களுக்கு மேலே நடிக்கின்றார்!
பாடுபுகழ் தம்பி கெஜராஜ் குடும்பத்தார்
சூழ கலைத்துறையில் நாள்தோறும் வாழியவே!
ஈடற்ற ஆற்றலுடன் வாழியவே பல்லாண்டு!
பாமணக்க வாழ்க பல்லாண்டு!

மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்.



0 Comments:

Post a Comment

<< Home