நண்பர்
செ.வ. இராமாநுசன் வாழ்க!
நற்றமிழை நற்றமிழாய் நன்கு
படைத்தேதான்
கற்றறிந்த நூற்கருத்தைக் கற்க உதவிய
நற்றமிழர் ராமா நுசனாரை
வாழ்த்திடுவோம்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:59 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home