Monday, November 25, 2024

நண்பர் முருகு


 தமிழய்யா முருகு அனுப்பியதற்குக் கவிதை!

பச்சைப் பசேலென்று வண்ண வயல்வெளிகள்

தென்னை வரிசையாய் நின்றிருக்க வாய்க்காலில்

தண்ணீர் வகிடுபோல சென்றிருக்க சுற்றிலும்

கண்களுக் கெட்டிய தூரமோ ஆகாகா!

கண்குளிரும் காட்சிகள் காண்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home