Sunday, July 06, 2025

எப்படியோ?

 எப்படியோ?

சிக்கலென்று நொந்தால் சிரித்தே வரவேற்பார்!

சிக்கலில்லை என்றுசென்றால் கோபக் கனல்வீசும்!

அக்கறையாய்ச் சென்றாலோ பாரா முகங்கொள்வார்!

எப்படிச் செல்லவோ? நான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home