SBI 70 Years Platinum Jubilee
SB ACCOUNT HOLDER AT VALLUVAR KOTTAM BRANCH CHENNAI!
உலகமக்கள் உள்ளங்கள் நாடுகின்ற வங்கி!
முயற்சி வளர்ச்சி இரண்டுமே மக்கள்
நலமுடன் வாழ செயல்படும் வங்கி!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
எழுபதாண்டு மக்களுடன்
மக்களாய்த் தொண்டை
எழுச்சியுடன் சேர்ந்தளிக்கும் பாரத வங்கி!
செழிப்புடன் நூறாண்டு காண்பதற்கு வாழ்த்து!
தழைத்தோங்க வாழ்த்துகிறேன் இங்கு.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home