[27/12, 12:47] Vovkaniankrishnan:
*மதுரைபா பாராஜ் வழங்கும் கவிதை*
*எதுவாயி னும்சிறப்புத் தான்.*
[27/12, 13:26] Madurai Babaraj:
ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்குவிற்பவன் கூட தேக்கு விற்பான் நண்பரே
தென்.கி.
ஊக்குவிற் பான்கூட தேக்கினை விற்பானே
ஊக்குவிப் பானிருந் தால்.
0 Comments:
Post a Comment
<< Home