Friday, December 12, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்கு கவிதை!


ஒவ்வொரு நாளும் நடக்கிறது ஏதாவ
தொன்றிங்கே இப்போதும் அப்போதும் திட்டமிட்டே
எந்தச் செயலையும் செய்யவேண்டும் முன்னுரிமை
தந்தால்தான் நம்மிலக்கை நாமடையக் கூடலாம்!
நம்நேரம் காத்திருக் காது பறந்துவிடும்!
என்றுமே முன்னுரிமை தா.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home