குறள்நெறிக் குரிசில்
குறள்நெறிக் குரிசில் CR அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
அகவைத்திருநாள் 12.12.25
கனடாவில் இன்று பிறந்தநாள் தன்னை
மனங்கவரும் பேரன் மயிலனுடன் சேர்ந்தே
அனைவருடன் கொண்டாடும் ராஜேந்ரன் வாழ்க!
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.
வள்ளுவம் போற்றும் குடும்பத்தார் எல்லாரும்
நல்லிணக்கம் கொண்டு செயல்பட ஊக்குவிக்கும்
பன்முனை ஆற்றலுடன் தொண்டாற்றும் ராஜேந்ரன்
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்


0 Comments:
Post a Comment
<< Home