ஊழ்!
நண்பர் திரு சுப.சுவாமி்நாதன்
தூண்டலில் வந்த கவிதை!
ஊழ்வினை முற்பிறவி பாவபுண்யம் என்பதல்ல!
நாமிங்கே செய்த தவறின் விளைவுகளும்
நாம்செய்த நல்லவைக் கான விளைவுகளும்
காண்பதன்றி வேறில்லை! சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:37 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home