Sunday, February 01, 2026

வாழ்க்கை

 வாழ்க்கை!


என்னதான் பாதுகாப்பு செய்தாலும் நம்மைவிட்டு

எந்தநேரம் செல்லவேண்டும் என்றுளதோ சென்றுவிடும்!

கண்முன்னே எல்லாம் நொடியில் நிகழ்ந்துவிடும்!

மண்ணக வாழ்க்கைதான் இஃது.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home