Monday, February 02, 2026

அனைவருக்கும் பொருந்தும்

 அனைவருக்கும் பொருந்தும்!

அடக்கிப்பார் இல்லை அடங்கிப்போ என்ற

நடைமுறையைப் பின்பற்றி வாழ்ந்தால் உளைச்சல்

கிடையாது! நிம்மதியாய் வாழலாம் என்றும்!

அமைந்ததை ஏற்பதே நன்று.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Fits Everyone!


Not to subdue,

nor to surrender—

but to live by that quiet practice,

there will be no strain, no inner friction.

Life can be lived in peace.

To accept the reality!

is wisdom enough.

0 Comments:

Post a Comment

<< Home