Sunday, February 01, 2026

B1 நண்பர் பாலு

 நண்பர் பாலு அவர்களுக்கு வாழ்த்து!

ஆன்மிக அன்பர்தான்! அன்பான பண்பாளர்!

தானுண்டு தன்வேலை உண்டென்றே வாழ்பவர்!

பேரனென்றும் பேத்திகள் என்றும் கடமைகள்

ஆர்வமுடன் செய்வார் நிதம்.

மதுரை பாபாராஜ்

Chat GPT

Greetings to friend Balu!

A seeker of spirit, a gentle-hearted soul;

Gracious in nature, humble and whole.

Living by the creed—his meal, his task, his way,

Quietly steadfast, day by day.

As grandsire to grandchildren, duties he bears,

With eager devotion and loving care—

Each day embraced, each role fulfilled,

By a heart that serves, serene and stilled.

0 Comments:

Post a Comment

<< Home