Tuesday, February 03, 2026

நண்பர் Colonel கிருஷ்ணமூர்த்தி


 நண்பர் Colonel Krishnamoorthy!

அச்சுறுத்தும் மீசை இருந்தாலும் அன்புடன

நற்றமிழ்ப் பாவியற்றும் கம்பீரம் கொண்டவர்!

எப்போதும் நல்ல சுறுசுறுப்பே நண்பரின்

வற்றாத வாழ்வாகும் பார்.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Friend Colonel Krishnamoorthy!

Though his moustache may look fierce, his heart is gentle;

A dignified soul who crafts flawless, pure Tamil verse.

Ever brisk, ever bright—this is my friend,

A life that never runs dry, just look and see.

0 Comments:

Post a Comment

<< Home