Tuesday, February 03, 2026

நண்பர் KK


 நண்பர் KK 

சிறுவர் முதலாய் பெரியோர் வரைக்கும்

வளர்கின்ற நட்பில் திளைத்திடும் நண்பர்!

குறுநகை ஏந்தும் முகமும் அகமும்,!

கலைத்துறை கண்டார்! உழைப்பால் உயர்ந்தார்!

கிருஷ்ணகுமார் என்றால் குரோவ்வளாகம் நாளும்

பெருந்தன்மை என்றுரைக்கும் சொல்.


மதுரை பாபாராஜ்

ChatGPT

Friend KK

From children  to Elders

A friend who blooms where friendship grows.

A gentle smile upon his face and soul,

A man of art, who rose by honest toil.

When Krishna Kumar’s name is spoken aloud,

The world itself recalls one word—grandeur,

For generosity walks beside his name,

Each day, each way, the same noble flame.


0 Comments:

Post a Comment

<< Home