Monday, March 02, 2026

கோழையாக்கும்

 கோழையாக்கும்!


நல்லநேரம் கெட்டநேரம் எல்லாமே பார்த்தேதான்

இவ்வாழ்வில் என்னசெய்த போதும் நடப்பதுதான்

இங்கே நடந்தேறும்! மூடநம்பிக் கையின்றி

வேறில்லை! கோழையாக்கும் இஃது.


கெட்டநேரம் என்றால் உலகம் இயங்காதா?

எப்போதும் போல வழக்கமாக எல்லாமே

தப்பாமல் இங்கே நடக்கிறதே! கெட்டநேரம்

என்றேதான் சொல்வதெல்லாம் பொய்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


It Makes Us Cowards!


“An hour is good, an hour is cursed” —

We weigh them all; yet whatever we do

In this wide life unfolds as it must —

Events arrive as they are meant to.

No hidden hand of omen rules;

Such blind belief alone

Unmans the heart —

And makes us cowards.


If time were truly “ill,” would earth

Cease its turning in the sky?

Does not the world move on the same,

Unfailing in its ancient way?

All things proceed as ever they did —

This cry of “evil hour”

Is but a lie we tell ourselves.


DrAshraffwhatsapp:
அப்போ......
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து?

VOVCR:
அது ஏற்ற நேரம்... 😃

மதுரை பாபாராஜ்:


வாய்ப்பு வேறு
இது வேறு அஷ்ரப்

0 Comments:

Post a Comment

<< Home