Saturday, March 14, 2026

அப்பாவும் மகனும்






எழிலும் வருணும்!


14.03.26


அப்பா மகன்வருணும் நீச்சல் குளத்திலே

இப்படியும் அப்படியும் நீச்சல் அடித்திருந்தார்!

அப்படியே மல்லாந்து வான்பார்த்தார்! நன்றாகத்

தங்களின் நேரத்தைப் போக்கினார் சேர்ந்தேதான்!

அன்பின் நெகிழ்வில் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home