Saturday, March 14, 2026

Grande bay resort stay

 Grande bay!


ChatGPT


அழகான நல்ல வசதிகளைக் கொண்ட

விடுதியில் தங்கும் அறைகளும் உண்டு!

உணவைப் பரிமாறும் சேவைகள் கொண்ட

உணவளிக்கும் கூடமுண்டு! ஊழியர்கள் எல்லாம்

சுணங்காமல் தங்கள் கடமைகளைச் செய்வார்!

விருந்தோம்பல் நன்றுதான் சொல்.


At Grande Bay there are

pleasant rooms to stay—

graced with beauty and comfort.

There is a dining hall too,

where meals are served

with thoughtful care.

The staff perform their duties

without a trace of weariness.

Hospitality here—

truly deserves praise. ✨


நீச்சல் குளமுண்டு! அங்கே பெரியவர்கள்

காக்க குழந்தைகள் நீந்துவார. மீன்போல

ஆக்கபூர்வ மான விளையாட்டும் உண்டிங்கே!

நேரமே போதாது சொல்.


There is a swimming pool!

While elders stand guard,

the children glide and swim like fish.

Creative games abound there—

time itself seems too short to tell! 🌊✨


கடற்கரை செல்லலாம்! அங்குசென்று காலை

கடலலையில் நின்றே நனைத்தே பெரியோர்

கடலலையைப் பார்த்தே குழந்தைகளாய் மாறும்

கலைக்காட்சி கண்டேன்நான் அங்கு.


Let us go to the shore!

There, in the morning,

standing in the sea’s rolling waves,

soaked by the playful tide—

I saw elders, gazing at the ocean,

turning into children again,

as if before a living gallery of art

the sea itself had opened. 


தூய்மை அமைதி விருந்தோம்பல் எல்லாமே

ஆழ்மன அன்புடனே கண்டோம் கனிவுடனே!

வாய்ப்பிற்கு நன்றிசொன்னோம் நாம்.


With cleanliness, calm, and gracious hospitality,

All offered with deep-hearted love and kindness,

We received them warmly—

And left with words of gratitude for the chance. ✨


மதுரை பாபாராஜ்

குடும்பத்தார்

அறை எண் 304/305

14/15.03.26

9003260981

0 Comments:

Post a Comment

<< Home