Friday, June 05, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நல்லதைச் செய்ய நினைத்தால்

 உடனேதான் 

செய்க! பிறகிந்த வாய்ப்பு கிடைக்காது! 

கையிலுள்ள நேரமே முக்கியம்

 என்றெண்ணு! 

என்றுமே நேரந்தான் வாய்ப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home