Wednesday, September 02, 2026

சென்னை ஜிம்கானா விடுதியில் இரவு விருந்து


 Dinner at MADRAS GHYMKANA CLUB!


HOST:

MR & MRS NAVANEETHAN


ATTENDED:

S.P.BABARAJ * VASANTHA * RAVI * SUBA * NIKHIL * VARUN (6)


DATE: 02.09.26


இரண்டு மகிழுந்தில் சென்னை நகரின்

தெருவில் பயணந்தான் போக்கு வரத்து

நெரிசலில் நாங்களோ சென்றோம்

 ரசித்து!

விருந்தளித்தோர் வாழ்க வளர்ந்து.


இருவரோ தந்த இரவு விருந்தில்

அறுவர் கலந்தே அறுசுவை உண்டோம்!

பலவகை பல்சுவை நாவின் நடனம்

உளத்தால் ரசித்தோம் உவந்து.


மொத்தமாய் எட்டுபேர் வந்தோம்

 மகிழ்ந்திருந்தோம்!

அத்தனையும் அங்கே சிறப்பு.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Dinner at MADRAS GYMKHANA CLUB!

Hosted by Mr. & Mrs. Navaneethan

02 September 2026

In two cars, through Chennai’s streets,

We journeyed on amid the traffic flow;

Though crowded roads delayed our way,

We savoured every moment as we’d go.

May our gracious hosts be blessed—


May they flourish and forever glow!


A dinner lovingly hosted by two,

Was shared by six with hearts so light;

A feast of flavours, varied and rich,

Set every eager tongue alight!

With joyful hearts and grateful souls,

We relished every taste that night.


Eight of us came together,

and basked in boundless delight;

Everything there was special—

each moment, a sheer delight!


MADURAI BABARAJ

0 Comments:

Post a Comment

<< Home