Friday, October 30, 2026

குறள் 346


 


குறள் 346:

யானென தென்னுஞ் செருக்கறுப்பான்

 வானோர்க்

குயர்ந்த உலகம் புகும்.


கவிதை:


நானென்றும் எல்லாம் எனதென்றும்

 துள்ளுகின்ற

ஊனமனம் ஏந்தும் செருக்கினை -

 ஈனத்தை

இங்கே ஒழித்தவர்கள் வானவரும்

 காணாத

விண்ணுலகைக் காண்பார்! விளம்பு.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Those who cast away the base conceit

Of flesh-bound minds that proudly claim,

“Forever I am; all things are mine,”

Shall behold a heaven beyond the skies

A realm unseen even by the gods.

0 Comments:

Post a Comment

<< Home