நித்தம் புலம்புகின்றேன்.
நித்தம் புலம்புகின்றேன்!
சிக்கல்கள் தோன்றலாம்! ஆனாலும்
கைபிசைந்து
நிற்கின்ற சிக்கல்கள் ஆகிவிட்டால்
என்செய்ய?
கற்றதெல்லாம் வீணாக நித்தம்
புலம்பவைத்துப்
பற்றவைத்தே பார்த்திருக்கும் பார்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
I Lament, Day After Day!
Problems may arise along the way,
But when they stand helplessly, refusing to
sway,
What am I to do, where shall I turn?
Must all that I’ve learned be reduced to
ashes,
While life keeps testing me, making me
yearn?
The world watches in silence,
As I struggle, stumble, and burn,
With endless woes that make me lament,
Day after day, with no solace in return.
— Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home