குறள் 347
குறள் 347:
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
கவிதை:
காற்றோடு காற்றாகச் செல்லும்
சருகுபோல்
ஊற்றெடுக்கும் ஆசைக்குப் பின்னாலே -
வேட்கையுடன்
நாளெல்லாம் சென்றால் மதம்பிடித்த
துன்பங்கள்
வேழமென முட்டும் விளம்பு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Like a withered leaf swept along by the
wind,
If one pursues the ceaseless springs of
desire,
With restless longing, day after day,
Sorrow, like a raging elephant,
Will charge and crush one in its path.

0 Comments:
Post a Comment
<< Home