அறைகூவல்
அறைகூவல்!
நன்றாய் படிப்போரை மேலும்
படிக்கவைத்தல்
என்றும் எளிதாம்! படிப்பில் சுமாராக
இங்கே படிப்போரை நாளும்
படிக்கவைத்தல்
என்றுமே ஆசா னுக்கே அறைகூவல்!
இத்தகை யோர்க்கே படிப்பு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
The Challenge!
To help the brilliant learn more and soar
Is easy enough, and asks for little more.
But day by day, to guide the average learner
To greater heights—that’s the teacher’s
challenge!
For such as these, true learning finds its
worth.
— Madurai Babaraj

0 Comments:
Post a Comment
<< Home