Saturday, October 10, 2026

பிறந்தநாள் வாழ்த்துகள்


இனிய நண்பர் மதுரை பாபாராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மரபுக்கவிஞரே.மதுரையின் பெருமையே.வாழ்க.வாழ்க. கவிஞர் இரா.இரவி.

Meta AI



[11/10, 21:21] Madurai Babaraj: *அன்பு மீசை மாமாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்* 
மாமதுரையில் பிறந்த எம் மாமா,
பெரு மீசை வைத்ததால் எமக்கு மீசைமாமா! எளிமையாய் வாழ்ந்திருக்கும் எம் மாமா, வலிமையுடன் வடித்திடுவார் வெண்பாவில் கவிதை! அவரது வாழ்த்துப் பா இல்லாமல், நிறைவதில்லை எம் இல்லத்தில் எவ்விழாவும். இத்தினத்தில் பிறந்தநாள் காணும் எம் அம்மான்,  வாழியவே பல்லாண்டு நிறைவுடன். வணங்குகிறேன் மாமா தங்கள் பாதம் தொட்டு, மனமார்ந்த ஆசிகளை வேண்டி இந்நன்னாளில் .
[11/10, 21:21] Madurai Babaraj: From Saravanan Dindugal

 

0 Comments:

Post a Comment

<< Home