ஓவியர் பாலாஜி
[07/10, 17:12] Madurai Babaraj:
ஓவியர் பாலாஜியின் ஆற்றலுக்கு வாழ்த்து!
கல்லைக் கலையின் வடிவிலே
பூனையாக்கி
எல்லையற்ற ஆற்றலைக் காட்டிய
பாலாஜி
பல்வளங்கள் பெற்றுவாழ வாழ்த்து.
மதுரை பாபாராஐ.
[07/10, 18:06] Madurai Babaraj:
A Salute to Artist Balaji’s Talent!
From lifeless stone, a cat in art he wrought,
Displaying the boundless power of his
thought;
May Balaji flourish, blessed with wealth and
grace,
And reach greater heights in life’s onward
race!
— Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home