முயலாமை!
முயலாமை!
ஆமை, முயலுக்கு ஓட்டத்தில்
போட்டிவைத்தார்!
ஆமை வெகுதூரம் வந்ததைக்
கண்டேதான்
தாவிவந்த வெண்முயலோ சற்றேதான்
தூங்கிவிட
ஆமை மெதுவாக வந்தே முயலையோ
ஆமைதான் வெல்ல முயலங்கே
தோற்றதாம்!
தோற்ற முயலின் முயலாமைப் பண்பாலே
தோற்றது பாராய் முயல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Lack of Effort!
The tortoise challenged the hare to a racing bout;
The hare, seeing the tortoise far ahead,
Came leaping fast—but paused to sleep a
while;
Meanwhile, the tortoise plodded on and on,
And slowly passed the sleeping hare to win!
The hare was beaten—not for lack of speed,
But by the habit of giving up the race.
Behold! The hare that failed to strive
Was vanquished by its own lack of effort.
— Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home