பணமும் குணமும்
பணமும் குணமும்!
பணக்குன்று வந்தார்! குணமலை
வந்தார்!
குணமலையைத் தள்ளி பணக்குன்றைத்
தானே
முகங்கனிய அங்கே வரவேற்றார்
பார்த்து!
குணமலை தள்ளிநின்றார் பார்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Money and Character!
The hill of wealth came; the hill of virtue came!
Yet, pushing virtue aside, the wealth-filled hill
Was welcomed there with smiles and open arms—
While virtue stood apart, cast aside!
—Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home