Friday, October 02, 2026

நண்பர் பாலு


 நண்பர் பாலு அனுப்பிய படத்திற்குக் கவிதை!

மரக்கிளையில் அன்புடன் உட்கார்ந்(து)

 இரண்டு 

கிளிகளும் கொஞ்சுவதைப் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home