பற்றின்றி வாழப் பழகு
பற்றின்றி வாழப் பழகு!
பண்புள்ள, பண்பற்ற என்ற
இரண்டுவகை
உண்டிந்த மண்ணகத்தில்! வாழும்
உயர்திணை
மற்றுமிங்கே அஃறிணை என்கின்ற
பேதமின்றி
பற்றின்றி வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Learn to Live Unattached!
In this world, two kinds of beings we find—
The noble and the ignoble, of every kind;
High or low, whether creature or man,
Transcend all such divisions—if you can!
Learn to live unattached.
—Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home