Friday, September 25, 2026

சிக்கல்கள்


 சிக்கல்கள்!

அவரவர் வீட்டுக்குள் சிக்கல்கள் வந்து

துவளவைத்துப் பார்க்காத மட்டுமே

 நாளும்

தவறாமல்  வாழ்வியல் தத்துவங்கள்

 சொல்வார்! 

துவளவைத்தால் கூறுவாறா? கூறு.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Life’s Knots!

So long as troubles do not enter their own

 homes

And wear them down with trials day after

 day,

They never fail to preach life’s philosophies!

But when troubles test them—will they still

 preach? Tell me.

— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home