வாழ்க்கை தடுமாறும்
வாழ்க்கை தடுமாறும்!
வாழ்வின் வசதிகள் மாறலாம்! ஆனாலும்
வாழ்வியலைப் போற்றும் மனிதநேயப் பண்புகள்
மாறினால் வாழ்க்கை தடுமாறும் நல்லொழுக்கம்
கேள்விக் குறியாகும் சொல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Life Will Lose Its Way!
The comforts of life may change with time;
Yet human values that ennoble life
Must never change—for if they fade,
Life will lose its way, and virtue stand in doubt.
— Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home