Saturday, September 19, 2026

எங்களுடன் பேசலாமா?

 எங்களுடன் பேசலாமா?

அற்பமாகத் தோன்றலாம் உங்களுக்கு!

 எங்களுக்கோ

அற்புதமாய்த் தோன்றும்! எனவேதான்

 கைபேசி

தன்னில் அழைக்கின்றோம்! எங்களுடன்

 பேசலாமா?

அன்புடன் பேசுங்கள் இன்று.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Will You Talk With Us?

It may seem trivial to you, perhaps— Yet to us, it feels a wondrous thing! That is why, through this little phone, We reach out, calling you once again.

Will you spare a moment to talk with us? Speak to us today—with warmth and love; For words, when uttered with affection, Can turn a simple call into a treasure.

— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home