நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்
கவிதை!
தடைகளோ மற்றும் அடைப்புகளோ
இல்லை
கிடைத்தது வாய்ப்புதான் கற்பதற்கு
மற்றும்
நமது வலிமையை மேம்படுத்த என்று
நினைக்கத் தொடங்கும் பொழுதே
நிலையாய்
அகத்தில் முழுமையைக் காணுகின்ற
நல்ல
விடைகிடைத்த தென்றே உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home