நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்
கவிதை:
மற்றவரை இங்கே மகிழ்ச்சியாக
வைக்கவேண்டும்
என்று விரும்பினால் நீங்கள் உடனேதான்
செய்யுங்கள்! இத்தகைய வாய்ப்பு
கிடைக்காது!
உங்களுக்கு உள்ள திருப்தி மகிழ்ச்சியும்
என்றும் இழந்திடுவீர் இங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 2:06 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home