கவிதை!
சூழ்நிலையை நாமோ திசைதிருப்ப
ஒத்திவைக்க
வாழ்வில் முயலவேண்டாம்! நேரடியாய்ச்
சந்திப்போம்!
தோன்றுகின்ற சிக்கல் முழுமையாய்த்
தீர்ந்துவிடும்!
நாமும் அடைவோம் இலக்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:36 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home