Saturday, September 05, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!



அனைத்தையும் மற்றுமிங்கே சிக்கலான

 சூழல்

தனிலும் கலங்காமல்  நேர்மறையாய்ப்

 பார்க்கத்

துணிந்தேதான் கற்றாலோ எப்போதும்

 நாமோ

மகிழ்ந்தேதான் வாழலாம் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home