கவிதை!
துல்லியத்தைக் காட்டிலும் உள்ள
நிறைவென்றும்
முக்கிய மாகும்! முயற்சிகள் தம்மைநாம்
துல்லியமாய் இங்கே நிறைவேற்ற
வேண்டுமிங்கே!
எல்லாமே நேரத்தை உள்ளடக்கிச்
செய்யவேண்டும்!
நல்லதைச் செய்தல் நலம்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:47 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home