நிம்மதி இல்லை
நிம்மதி இல்லை!
இப்படி வாழ்ந்தது தப்பா? மனமிங்கே
அப்படி வாழ்ந்தது தப்பா? பழிசுமந்தும்
எப்படி வாழ்ந்தது தப்போ? மனமேபார்!
நிம்மதியே இல்லாத வாழ்வு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
NO PEACE OF MIND!
Was it wrong, my heart, to live this way?
Or wrong to live that way, bearing blame?
Then tell me, heart—what way was right?
Look within… whatever way I lived,
Peace was nowhere in this life.
— Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home