Monday, September 07, 2026

நிலையில்லை

 நிலையில்லை!

நூறாண்டு காலமிங்கே வாழும்

 உறுதிவேண்டும்!

வாழ்வில் அடுத்த நொடியிங்கே சாவதற்கு

நாள்தோறும் அஞ்சாத நெஞ்சுரம்

 வேண்டுமிங்கே!

வாழ்க்கை நிலையில்லை காண்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home