Saturday, September 19, 2026

மன ஓட்டம! பண ஓட்டம்!

 


மனஓட்டம்! பண ஓட்டம்!

மனஓட்டம் வாழ்வில் இருந்தாலும்

 கையில்

பணஓட்டம்  இல்லையென்றால் வாடும்

 மனமோ

மனஓட்டந் தன்னை இழந்தே தவிக்கும்!

பணஓட்டம் தேவைக்குத் தூது.

மதுரை பாபாராஜ்


Chat GPT


The Mind’s Flow! The Money Flow!


Though thoughts may flow freely through

 the course of life,

If money does not flow into one’s hands, the

 heart grows weary;

Losing even the flow of those thoughts, one

 languishes in despair—

For money’s flow is but a messenger of life’s

 needs.


— Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home