Saturday, September 19, 2026

நண்பர் சேகர்


 நண்பர் சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


அக்காலம் நாமோ மிதிவண்டி மீதமர்ந்தே

அக்கறை கொண்டேதான் அன்புடன்

 பிள்ளைகள்

முன்பின்னே உட்கார நாளும்

 மகிழ்ந்தேதான்

சென்றோம்! களிப்பில் மிதந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home