நண்பர் சேதுமாதவன்
நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்கு வாழ்த்து!
நீரோடை வெள்ளருவி வீடுகள் மாடுகள்
நீலவானம் ஆகா மலைகள் மரங்களும்
சாலையில் போகும் மனிதர்கள்
என்றேதான்
காலையில் காட்சி ரசித்தேனே
இன்றுதான்!
வாழ்த்துகிறேன் நண்பரைத் தான்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Greetings to My Friend Sethu Madhavan!
A flowing stream, a cascading fall,
Houses and cattle, hills standing tall;
The endless blue sky, trees green and wide,
And people walking along the roadside
Such a lovely morning scene today
I watched with delight along my way!
My heartfelt greetings, dear friend, to you—
For sharing this beautiful morning view!
—Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home