சூழ்நிலைகள்
சூழ்நிலைகள்!
சூழ்நிலைகள் சாதகமா? உள்ளம் மகிழ்ச்சியான
வாழ்க்கையே என்று கவிபாடும் கொண்டாடும்!
சூழ்நிலைகள் பாதகமா? உள்ளம் உளைச்சலே
வாழ்வென்று வாடும் உணர்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Circumstances!
When circumstances favour us, the heart
Rejoices—singing, celebrating life;
When circumstances turn against our way,
The heart knows only anguish, and life seems strife.
— Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home