Wednesday, September 23, 2026

கடக்கின்றேன் வாழ்வை

 

கடக்கின்றேன் வாழ்வை!


உடல்நலம் பாதிப்பால் வேதனையின் ஆட்சி!

கடலின் அலைபோல் கவலைகள் தோன்றி

மறைகின்ற காட்சி! இதற்கிடையில் இங்கே

நிகழ்வுகள் என்றே சுழல்கின்ற வாழ்வு!

கடக்கின்றேன் வாழ்வை நிதம்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Journey Through Life!


Illness holds sway, and pain becomes my reign;

Like waves upon the sea, worries arise,

Then fade away—only to return again.

Amid it all, life keeps turning,

Events revolving endlessly in its flow—

And still, each day, I journey through life.


— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home