Friday, September 25, 2026

வானிலை மாற்றம்


 வானிலை மாற்றம்!


நன்றாக வாழத்தான் ஆசிகளும்

 வாழ்த்துகளும்

என்றென்றும் கூறுகின்றார்! ஆனாலும்

 அன்றாடம்

மண்ணக வாழ்க்கையோ மாறுகின்ற

 வானிலையாய்

உள்ளதேன்? சொல்லுங்கள்! இங்கே

 குழம்புகிறேன்!

இங்கே புதிர்தான்! உணர்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Changing Weather!


They wish us well, with blessings and good

 cheer,

And speak their loving wishes year by year;

Yet why does earthly life, from day to day,

Keep changing like the weather on its way?

Tell me—why is this? I’m lost, I cannot see;

A riddle still! Reflect—and let it be.

—Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home